துப்புரவு பணியாளர்களுக்கு பிரம்மகுமாரிகள் வரவேற்பு
ரக்ஷா பந்தன் விழா முன்னிட்டு பிரம்ம குமாரிகள் அமைப்பினர் சென்னையில் உள்ள துப்புரவு பணியாளர்களுக்கு ராக்கி கட்டி கௌரவப்படுத்தும் நிகழ்ச்சியை மந்தைவெளியில் உள்ள ராஐயோக தியான பயிற்சி நிலைய அரங்கில் நடத்தினர். இந்நிகழ்வில் 40...
