ஏ ஆர் ரகுமான் சாய்ரா பானு தம்பதி திடீர் விவாகரத்து
இசை அமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இயக்குனர் கே. பாலசந்தர் தயாரிக்க. மணிரத்தினம் இயக்கிய “ரோஜா” படம் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானார். அதைத் தொடர்ந்து பல்வேறு படங்களுக்கு இசை அமைத்து பின்னர் பாலிவுட்...
