வெற்றிமாறன், ஜெயம் ரவி வெளியிட்ட “அன்ன பூரணி” ஃபர்ஸ்ட் லுக்
கோமலா ஹரி பிக்டர்ஸ் மற்றும் ஒன் டிராப் ஓஷன் பிக்சர்ஸ் (Komala Hari Pictures மற்றும் One Drop Ocean Pictures) நிறுவனங் களின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லயோனல் ஜோஸ்வா இயக்கத்தில், லிஜோமோல்...
