அமெரிக்க கலவரம் டிரம்ப் ஆதரவாளர்கள் வெள்ளை மாளிகை முற்றுகை..
அமெரிக்க அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப். அவரது பதவிக்காலம் முடிந்ததை யடுத்து கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் தேர்தல் நடந்தது. ட்ரம்பை எதிர்த்து ஜோ பைடன் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். இதில் ஜோ...
