அரசியல் தலைவர்களுடன் கார்த்தி போஸ்டர் அச்சடிக்க கூடாது: மன்றம் எச்சரிக்கை
அகில இந்திய கார்த்தி ரசிகர் மன்ற தலைவர் ஆ.பரமு, . செயலாளர் இரா.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: தலைமை நிர்வாகிகள் அனைவருக்கும் வணக்கம்! வரும் மே-25ம் தேதி கார்த்தி அண்ணன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு...