3வது ஊரடங்கு: அடுத்த 21 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி கிடையாது..
3வது ஊரடங்கு: அடுத்த 21 நாட்களுக்கு பள்ளி, கல்லூரி கிடையாது.. உள்துறை அமைச்சகம் அறிவிப்பு.. புதுடெல்லி, மே 1: கொரோனா தொற்று எவ்வளவு பாதிப்பு உள்ளது என்பதை பச்சை, ஆரஞ்சு சிவப்பு என்ற மாவட்டங்களாக...
