Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

எஸ்வி சேகரின் பீமரத ஷாந்தி :தயாரிப்பாளர்கள் வாழ்த்து

இன்று நடிகர் எஸ்வி சேகரின் பீமரத ஷாந்தி (71 வயது) குடும்பத்தாரால் கொண்டாடப்பட்டது. நல்லி குப்புசாமி, ஆடிடர் ராமகிருஷ்ணன், ஹஜ் கமிட்டி சார்மென் ஔபக்கர், விண்டிவி தேவனாதன், ஜிகே வாசன், ஷெல்வி, மயிலாப்பூர் சட்ட மன்ற உறுப்பினர் த வேலு, தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிபாளர் முரளி ராமசாமி, நடிகை லதா, நடிகர் ஆர்.ஜே பாலாஜி, சாம்ஸ், சதீஷ், ராஜேஷ் வைத்யா, டாக்டர் விஜய் சங்கர், டாக்டர் பாலு, அன்பழகனார், தயாரிப்பாளர் செயற்குழு உறுப்பினர் விஜய முரளி, மஹா நதி ஷோபனா, ராதாரவி மற்றும்
பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

Related posts

குற்றவாளிகளை களையெடுக்கும்    ” மெய்ப்பட செய் ” 

Jai Chandran

Veerappanin Ghajana – King of the Jungle

Jai Chandran

SAAYAM Movie Official Trailer

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend