சூர்யா நடித்துள்ள படம் சூரரைப் போற்று. அபர்ணா பாலமுரளி ஹீரோயின். ஜிவி.பிரகாஷ் இசை. சுதா கொங்கரா இயக்கம். வரும் அக்டோபர் 30 ம் தேதி அமேசான் ப்ரைம் ஒடிடி தளத்தில் வெளியாகிறது.
சூர்யா ரசிகர்கள் ’சூரரரைப் போற்று’ படம் 100 கோடிக்கு பிஸ்னஸ் செய்திருப் பதாக டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
சூர்யா நடித்து அமேசான் பிரைமில் அக்டோபர் 30 ஆம் தேதி வெளிவர இருக்கும் ’சூரரைப்போற்று’ திரைப்படம் முன் வர்த்தகம் (Pre-Business) 100 கோடிக்கு மேல் நடந்துள்ளதாக சூர்யா ரசிகர்கள் தற்போது ஒரு ஹாஷ்டேக்
#SooraraiPottruHits100crPB என்று கிரியேட் செய்து சமூகவலைதளத்தில் இந்திய அளவில் டிரெண்டிங் செய்து கொண்டிருக் கின்றார்கள்.
அடுத்து சூர்யா இயக்குனர் வெற்றிமாறனின் வாடிவாசல்படத்தில் நடிக்க உள்ளார்.
previous post