Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சாதனை விருது பெற்ற சின்னஞ்சிறுகிளியே..

செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவி ருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே.

இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான் காதர் இசையமைத்துள்ளார். எடிட்டிங் பணிகளை குமரேஷ். கே. டி மேற்கொண்டுள்ளார். கலை இயக்கம் ராஜூ.

பல சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் பங்கேற்கிறது. தந்தை மகளுக்கான பாசத்தோடு தற்கால சூழ்நிலையில் ஆங்கில மருத்துவத்தின் வீரியத்தையும் ஒரு சேர சொல்லும் நல்ல கருத் துள்ள படமாக இப்படம் உருவாகியுள்ளது.

முழுவதும் முடிவடைந்து திரைக்கு வர தயாராக இருக்கும் இப்படம் மக்கள் பார்வைக்கு செல்வதற்கு முன்பே பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும் சூழலில் இப்படம் பல விருதுகளை பெற்று இருக்கிறது. முதல் விருதாக ட்ருக் சர்வதேச விழாவில்  தனித்துவம் வாய்ந்த சாதனை விருது கிடைத்துள்ளது. இந்த தகவலை படக்குழு  பெருமையுடன் வெளியிட் டுள்ளது.

சின்னஞ்சிறு கிளியே படத்தில் செந்தில்நாதன் ஹீரோவாக நடிக்க  சாண்ட்ரா நாயர் ஹீரோயி னாக  பதிவத்தினி செந்தில்நாதன் குழந்தை நடித்துள்ளார். மே லும் குலப்புலி லீலா, செவ்வியல் கலைஞர் செல்லதுரை, விக்ரமாதித்யன், பாலாஜி சண்முகசுந்தரம், குரு, அர்ச்சனா சிங் ஆகியோரும் நடித்துள்ளனர்

Related posts

SANTHOSH PRATHAP-MAHENDRAN-MICHAEL THANGADURAI STARRER CRIME-THRILLER

Jai Chandran

ஹாலிவுட் செல்வதற்கு முன் டி.எஸ்.கேவை பாராட்டிய தனுஷ்..

Jai Chandran

Sathyaraj, Sasikumaar Starrer MGR Magan Movie Release On 23rd April..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend