சாதனை விருது பெற்ற சின்னஞ்சிறுகிளியே..
செண்பா கிரியேஷன்ஸ் சார்பில் செந்தில் நாதன் தயாரிப்பில் சபரிநாதன் முத்துப் பாண்டியன் இயக்கத்தில் வெளிவரவி ருக்கும் இமோஷனல் மற்றும் நல்ல கருத்துள்ள திரைப்படம் சின்னஞ்சிறு கிளியே. இப்படத்தின் ஒளிப்பதிவாளராக பாண்டியன் குப்பன் பணிபுரிந்துள்ளார். மஸ்தான்...
