Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

சவுந்திரராஜா மலையாளத்தில் நடிக்கும் முதல் படம் கட்டிஸ் கேங்

தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கும் சவுந்திரராஜா நடிக்கும் 40வது படம்” கட்டிஸ் கேங்” இப்படம் மலையாளத்தில் உருவாகி உள்ளது. இது சவுந்திரராஜன்  மலையாளத்தில் நடிக்கும் முதல் படம்.

படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேற்பு பெற்றுள்ளது.

ஓசியானிக் மூவீஸ் தயாரிப்பில் ராஜ் கார்த்தி எழுத்தில் அறிமுக இயக்குனர் அனில் தேவ் இயக்கத்தில், மம்மூட்டி நடித்த “ராஜாதி ராஜா” , “ஸ்கை லாக்” போன்ற வெற்றி படங்களின் இயக்குனர் அஜய் வாசுதேவின் கிரியேட்டிவ் இயக்கத்தில் கட்டிஸ் கீங் உருவாகிறது.

மலையாள நடிகர் உன்னி லாலு வுடன் தமிழ் நடிகர் சௌந்தரராஜா இணைந்து நடித்துள்ளார் மற்றும் சஜின், பிரேமலு அல்தாஃப், பிரமோத் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். நிகில் ஒளிப்பதிவில் பிஜிபால் இசைய மைத்த இப்படத்தை சுபாஸ் தயாரித்துள்ளார்.

 

Related posts

நானி நடிக்கும் “சூர்யாவின் சனிக்கிழமை” தொடக்கம்

Jai Chandran

சிவாஜி கணேசன் 22 வது நினைவு நாள்

Jai Chandran

Director’s Ezhil’s “YUTHA SATHAM” MOVIE PRE-RELEASE EVENT

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend