Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

மோகன்.ஜி இயக்கத்தில் செல்வராகவன்

மோகன்.ஜி இயக்கத்தில் கதை நாயகனாக நடிக்கிறார் இயக்குனர் செல்வ ராகவன்

திரெளபதி, ருத்ரதாண்டவம் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து இயக்குநர் மோகன் இயக்கும் அடுத்த படத்தில் இயக்குநர் மற்றும் நடிகர் செல்வராகவன் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
மற்ற நடிகர்கள் நடிகையர், தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது.

@mohandreamer
@ProBhuvan

மணவை புவன்.

Related posts

வெற்றிமாறன் – சிலம்பராசன் இணையும் “அரசன்” ஷூட்டிங் தொடங்கியது..

Jai Chandran

SRK – Deepika Performed Dance at Jawan Success Meet

Jai Chandran

ஐந்து இயக்குநர்கள் இணைந்து வெளியிடும் குறும்படம்,

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend