தெரு நாய்கள், படித்தவுடன் கிழித்துவிடவும், கல்தா., படங்களை தொடர்ந்து இயக்குனர் செ. ஹரி உத்ரா இயக்கும் ப்ரடக்ஷன் நம்பர் 4 (PRODUCTION NO.4)
இன்று தொழில்நுட்ப கலைஞர்களுடன் எளிமையான முறையில் சிறப்பாக பூஜையுடன் தொடங்கப்பட்டது…கால்பந்து விளையாட்டை மையமாக கொண்டு மிக பிரம்மாண்டமான முறையில் ஏராளமான நட்சத்திரங்களுடன் விரைவில் படப்பிடிப்பு ஆரம்பம்.
மேலும் இப்படத்தினை தயாரிக்கும் பிஎஸ் எஸ் புரடக்ஷன் அண்ட் ஐ கிரியஷன்ஸ்
(PSS Production & I Creations) தயாரிப்பாளர்களான Dr.பிரீத்தி ஷங்கர் மற்றும் உஷா அவர்கள் இணைந்து தயாரிக்கிறார்கள்…ஒளிப்பதிவு – வினோத் ராஜா . இசை – ஏ.ஜே அலிமிர்ஸாக். எடிட்டிங் – சி.கணேஷ் குமார் . ஸ்டண்ட் – கோட்டி கலை இயக்குனர் – விஜய் தென்னரசு. டிசைன்ஸ் பிலஸ்ஸன் . P.R.O- சுரேஷ் சந்த்ரா. மேலும் இப்பட்த்தில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் நடிகைகள் பற்றிய முறையான அறிவிப்பு விரைவில் அறிவிக்கப்படும் என தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து கூறப்பட்டுள்ளது..