Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் ஈ ராமதாஸ் காலமானார்: இயக்குனர்கள் அஞ்சலி

பிரபல இயக்குனர் ஈ.ராமதாஸ். இவர் மோகன் நடித்த ஆயிரம் பூக்கள் மலரட்டும் படம் மூலம் 1986ஆம் ஆண்டு இயக்குனராக  அறிமுகமானார். பின்னர் ராம ராஜன் நடித்த ராஜா ராஜா தான், சுயம்வரம் போன்ற பல படங்களை இயக்கினார்.
வசூல் ராஜா எம் பிபி எஸ்யுத்தம் செய், விக்ரம் வேதா, விசாரணை, தர்மதுரை, அறம் போன்ற .பல படங்களில் நடித்தார். கடந்த சில தினங்களாக உடல் நலமில்லாமல் இருந்த ஈ.ராமதாஸ் சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார். அவரது உடல் கே.கே.நகரில் உள்ள இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டு இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் இறுதி சடங்கு நடந்தது. முன்னதாக திரையுலகினர் ஏராளமானவர்கள் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்

 

Related posts

Boomika trailer

Jai Chandran

Samuthrakani Completed Dubbing For Andhagan

Jai Chandran

கொரோனா பணியாற்றியவர்களுக்கு சூர்யா 5 கோடி தருகிறார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend