Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய சில்ட்ரன் ஆப் ஹெவன்”

தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின்  த கிட்  (The Kid) திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம்  சில்ட்ரனனாப் ஹெவன் ( Children of Heaven.)

செப்டம்பர் 1ல் இயக்குனர் மிஷ்கின் வாலாஜாபாத் அரசு பெண்கள் பள்ளிக்கு சென்று மாணவர்களுடன் அப்படத்தைப் பார்த்து பின்பு பேசினார். மிஷ்கினிடம் குழந்தைகள் கேள்விகள் கேட்க, நீண்ட கலந்து ரையாடல் நடந்தது. உரையாடலின் இடையில் ஆரம்பித்த மழை கடைசி வரை பெய்ய, “இந்த உன்னதமான படத்தைப் பார்த்த மாணவர்கள் நீங்கள் அனைவரும் சொர்க்கத்தின் குழந்தைகள் தான்” என்று உரையை முடித்தார் மிஷ்கின்.

Related posts

SURIYA 42 title is announced – ‘KANGUVA’

Jai Chandran

செம்பி படகுழுவினரை வாழ்த்திய கமல்ஹாசன்

Jai Chandran

சண்டை கலைஞர் பலி: நீலம் ப்ரொடக்‌ஷன்ஸ் அஞ்சலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend