பள்ளிக் குழந்தைகள் கொண்டாடிய சில்ட்ரன் ஆப் ஹெவன்”
தமிழக அரசின் சமீபத்திய முன்னெடுப்பு ‘அரசு பள்ளிகளில் மாதம் ஒரு திரைப்படம்’. அதன்படி முதலாவதாக சாப்ளினின் த கிட் (The Kid) திரையிடப்பட்டது. இந்த மாதத்திற்கான படம் சில்ட்ரனனாப் ஹெவன் ( Children of...
