தென்னிந்திய நடிகர் சங்க அறக்கட்டளை குழு உறுப்பினர் பூச்சி எஸ். முருகன்
கொரோனா ஊரடங்கால் பணி இன்றி தவிக்கும்
தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு அரிசி மற்றும் காய்கறிகளை நடிகை கோவை சரளா மற்றும் நடிகர் தாடி பாலாஜி முன்னிலையில் வழங்கினார். சுமார் 300 க்கு மேற்பட்ட நடிகர் சங்க உறுப்பினர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி பெற்றுக் கொண்டனர்.
previous post