ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் உரிமையாளரும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவருமான என்.இராமசாமி என்கிற முரளிராமநாராயணன் அவர்களுக்கு இதயத்தில் கண்டறியப்பட்ட அடைப்பு நீக்கப்பட்டு ஆண்டவன் அருளால் நலமாய் இருக்கிறார்.
இந்த தகவலை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி கூறினார்.