சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்இயக்குனர் வெங்கட் பிரபு நன்றி கடிதம் by Jai ChandranMay 12, 2021497 Total1 இயக்குனர் வெங்கட் பிரபு தாயார் நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து வெங்கட்பிரபு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு திரையுலகினர் ஆறுதல் கூறினர். அதற்கு நன்றி தெரிவித்து வெங்கட் பிரபு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். Total1