தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என். இராமசாமி என்கிற முரளி இராமநாராயணன் கெளரவ செயலாளர்கள் ஆர்.ராதாகிருஷ்ணன்- டி. மன்னன், துணைத்தலைவர்கள் எஸ்.கதிரேசன், ஆர்.கே.சுரேஷ். பொருளாளர் எஸ்.சந்திரபிரகாஷ் ஜெயின் ஆகிய ஆறுபேரும் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்று முதல்வர் பதவி ஏற்கும் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்