Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

செய்தித்துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து

தமிழ்க செய்தி துறை அமைசராக பொறுபேற்றிருக்கும் வெள்ளக்கோயில் சாமிநாதனுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் வாழ்த்து தெரிவித்தது.

தமிழக அமைச்சரவையில் செய்தித்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள .வெள்ளக்கோவில் சாமிநாதன் அவர்களுக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.இராமசாமி என்கிற முரளிராமநாராயணன், செயலாளர் ராதாகிருஷ்ணன், பொருளாளர் சந்திரபிரகாஷ் ஜெயின், செயற்குழு உறுப்பினர் எஸ்.செளந்தரபாண்டியன்| செயற்குழு உறுப்பினரும் பி.ஆர்.ஓ.யூனியன் தலைவருமான விஜயமுரளி ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

Related posts

Kamal Haasan unveils the First Look of Karumegangal Kalaiginrana

Jai Chandran

Prime shows and more screens for Kantara in Chennai

Jai Chandran

சத்ரபதி சிவராயாவின் மஹாமந்த்ரா

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend