Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

விஜயகாந்த்துக்கு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி பிறந்த நாள் வாழ்த்து

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்  என். இராமசாமி
என்கிற  தேனாண்டாள் முரளி, கேப்டன் விஜயகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:

திரைப்படத் தயாரிப்பாளர்களை எங்கு பார்த்தாலும் மனதார “முதலாளி” என்று அன்போடு அழைத்து பழகும் குணம் கொண்ட புரட்சிக்கலைஞர்
கேப்டன்
விஜயகாந்த் அவர்கள்
எனது தந்தை இராமநாராயணன் இயக்கத்தில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார்.
அன்போடும்
பண்போடும்
பரிவோடும்
பழகி வரும்
திரு. விஜயகாந்த் அவர்களுக்கு
இன்று ( 25-08- 2021)
பிறந்தநாள்
வாழ்க அவர்
நலமுடனும்
வளமுடனும்
என
எல்லாம் வல்ல இறைவனை வேண்டி
எனது
வாழ்த்துக்களையும்
தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கூறி உள்ளார்.

Related posts

Buddy – Musical expression of love

Jai Chandran

Don’t Move – Will Move you for Sure!

Jai Chandran

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி  மய்யம் தனித்துப் போட்டி: கமல் அறிவிப்பு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend