உயர்ந்து வருவது கொரோனா மட்டுமல்ல..
ராகுல்காந்தி அட்டாக்..
இந்தியாவில் கொரோனா
தொற்று குறிப்பிட்டிருக்கும்
காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, டிவிட்டர் பக்கத்தில் மெசேஜ் வெளியிட்டிருகிறார். அதில் உயர்ந்து வருவது மட்டு மல்ல என குறிப்பிட்டிருக்கிறார். பெட்ரோல் விலை உயர்ந்து வரும் நிலை பற்றிய வரைபடத்தையும் பதிவிட்டுள்ளார். பெட்ரோல் விலையையும் கொரோனா பரவலையும் பிரதமர் மோடி தடுக்க தவறிவிட்டார் என குறிப்பிட்டிருக்கிறார் ராகுல் காந்தி.