தந்தை பெரியாரின் நினைவு நாளில் அவரை போற்றியுள்ளார் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.அ வர் வெளியிட்டுள்ள மெசேஜ்:
நீண்ட காலத்திற்கான பார்வையோடு சிந்தித்து சமூகத்துக்கான தன் தத்துவத்தை அழுத்தம் திருத்தமாகப் பதிந்துவைத்தவர் பெரியார். அதனாலேயே இன்னும் சமூக எதிரிகள் பெரியாரை அஞ்சும் நிலை தொடர்கிறது. அந்த அறிவின் பெரியாரை நினைவுகொள்வோம்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 24, 2021