ஜாகுவார் ஸ்டுடியோஸ் வினோத் ஜெயன் வழங்கும் படம் மிருகா.ஸ்ரீகாந்த், லட்சுமிராய் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் டிரெய்லர் வெளியானது,
ஸ்ரீகாந்த்தின் அதிரடி ஆக்ஷ்ன. லட்சுமிராயின் திகில், காட்டு புலியின் பயமுறுத்தலுடன் டிரெய்லர் மிரட்டலாக வெளியாகி உள்ளது.
The Top-notch technical and Thrilling experience in every second. Don’t miss #MirugaaTrailer streaming now
–> https://youtu.be/YRA3-BgJY3o
#Mirugaa
#MirugaaFromMarch5
@ijaguarstudios @iamvinodjain @iamlakshmirai @ArulDevofficial @mv_panneer @nareshjain2682 @onlynikil #NM