மறைந்த தன் தந்தையின் நினைவாக அவரின் பிறந்த நாளன்று ஏழை மக்களுக்கு உணவளித்து மகிழ்ந்தார்
இசையமைப்பாளர் அம்ரிஷ் நெடுநாட்களாகவே சமூக நற்பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தற்போது மறைந்த தனது தந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு ஏழை எளிய மக்களுக்கு உணவளித்து தந்தையை மகிழ்வித்துள்ளார்.