இப்போது வேளாண் எப்போது நீட்? என மக்கள் நீதி மய்யம் முரளி அப்பாஸ் கேட்டிருக்கிறார்.
எப்போதும்
மக்கள் குரலே
மகேசன் குரலாக இருக்க வேண்டும். தாமதமானாலும் இப்போதாவது புரிந்துகொண்ட நமது பிரதமருக்கு பாராட்டுக்கள் @ikamalhaasan @PMOIndia @maiamofficial#இப்போது_வேளாண்மை_எப்போது_நீட்— Murali Appas (@MuraliAppas) November 19, 2021