Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கொலை செய்வது கௌரவமா?கமல் கட்சி கேள்வி

கொலை செய்வது கௌரவமா? என கமலின்  மக்கள் நீதி மய்யம் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது. இது கூறியுள்ளதாவது:

கும்பகோணம் அருகே காதல் திருமணம் செய்த இளம் தம்பதியை, விருந்துக்கு வரச்சொன்ன பெண்ணின் அண்ணன், இருவரையும் அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது வேதனையளிக்கிறது.

வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் காதலித்து திருமணம் செய்துகொண்டால், அவர்களைக் கொல்வதுதான் கௌரவமா? கொலையாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும். காதலில் கெளரவம் பார்க்கத் தேவையில்லை; ஆணவமும் அவசியமில்லை என்று மக்களிடம் மாற்றம் ஏற்பட வேண்டும்.

Related posts

துருவ் சர்ஜா, சஞ்சய்தத், ஷில்பா இணையும் “கேடி தி டெவில்”

Jai Chandran

சிம்பு நடித்த ‘ஈஸ்வரன்’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சதி செய்வதா? டி.ராஜேந்தர் பேட்டி

Jai Chandran

Aditya369 in SPCharan’s voice

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend