Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரத்ததான திட்டம் தொடங்கி வைத்த கமல்

மக்கள் நீதி மய்யத் தலைமை அலுவலகத்தில் தலைவர் கமல்ஹாசன் ஒருங்கிணைந்த இரத்ததான திட்டத்தை(Kamal’s Blood Commune) துவக்கி வைத்தார்.

நாற்பது ஆண்டுகளாக தனது நற்பணி இயக்கம் மூலமாக நடந்த இத்திட்டம் கட்சியின் ஒரு பணியாக இன்று விரிவு படுத்தப்பட்டது. நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றனர். முதற்கட்ட மாக சென்னையில் மட்டும் செயல்படுத் தப்படவுள்ள இத்திட்டத்தின் மூலம் இரத்தம் பெற விரும்புவோர், இரத்ததானம் செய்ய விரும்புவோர், தொடர்புகொள்ள: 9150208889.

Related posts

Actor Anupam Kher proud of the Tamil “Connect”

Jai Chandran

சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் கிடா

Jai Chandran

சூர்யாவின் ஜெய்பீம் விமர்சனம்: ரசிகர்களுக்கு மன்றம் வேண்டுகோள்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend