அஜீத்குமார் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வெற்றிபெற்ற படம் வலிமை. இப்படத்தை போனிகவபூர் தயாரித்தார். எச்.வினோத் இயக்கினார். இதையடுத்து அஜீத் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஜினிகாந்த் நடித்த 2.0, உள்ளிட்ட பபிரமாண்டபடங்களை படங்களை த்யாரியத்த சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் அஜீத் நடிக்கும் 62வது படத்தை த்டாரிக்கிறது. ஜி.கே.எம் தமிழ்குமாரன் த்யாரிப்பு பணிகளை கவனிக்கிறார். விக்னேஷ்சிவன் படத்தை இயக்குகிறார். அனிருத் இசை அமைக்கிறார்.
இப்Iபடத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கி அடுத்த ஆன்டு மத்தியில் திரைக்கு வருகிறது. இதில் மற்ற நடிக்கும் நடிகர், நடிகை விவரம் விரைவில் வெளியாகும் என்று பட நிறுவனம் தெரிவித்துள்ளது.