Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

தண்டட்டி இயக்குனர் இயக்கத்தில் கவின் நடிக்கும் புதுபடம்

 “தண்டட்டி” திரைப்படத்தின் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் கவின் நடிக்கும் புதிய படம் தொடக்க விழா நடந்தது.
தமிழ் சினிமாவில் வெற்றி கதாநாயகனாக   வலம் வருபவர் நடிகர் கவின். இவர் தற்போது பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ராம் சங்கையா இயக்கத்தில் புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ். லக்ஷ்மன் குமார்,  இப்படத்தை தயாரிக்க, இணை தயாரிப்பை  ஏ. வெங்கடேஷ் மேற் கொள்கிறார்.
Prince Pictures Production no 18 ஆக வளர்ந்து வரும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது.
இதில் பங்கு பெரும் மற்ற நடிகை நடிகையர் தொழில்நுட்ப கலைஞர் பற்றிய விபரங்கள் வெகு விரைவில் தெரிவிக்கப்படும்

Related posts

கர்நாடக முதல்வருடன் தேசிய தலைவர் பட நாயகன் ஏ.எம்.பஷீர் சந்திப்பு

Jai Chandran

The Hunt: The Rajiv Gandhi Assassination Case comes alive

Jai Chandran

பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட நெட்ப்ளிக்ஸ்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend