இசைஞானி இளையராஜாவுக்கு இன்று 78வது பிறந்த நாள். கொரோனா ஊர்டங்கு நேரத்திலும் அவருக்கு இனையதல மூலம் தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துக்கள் குவிந்தன.
மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் இளையராஜவுக்கு டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது:
அதேபோல் தேசிய தலைவர் பட குழு சார்பில் இளையராஜா பிறந்த நாளான இன்று 76 ஏழைகலுக்கு பிரியாணி வழங்கப்பட்டது.
#இசைஞானி #இளையராஜா #அவர்களின் #78வதுபிறந்தநாளை_முன்னிட்டு
#தேசியதலைவர் #திரைப்படகுழுவின்சார்பில் #78ஏழைஎளியவர்களுக்கு_பிரியாணி__வழங்கபடுகிறது (சாலைகளில் உணவின்றி தவிப்பவர்களுக்கு)
Long Live King Maestro Isaignani Ilayaraja Avl.!
Happy Birthday!
#jmbashir.
#ஜெ_எம்_பஷீர்