நடிகர் கமல்ஹாசன் தலைவராக இருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடுகிறது. இதையொட்டி கூட்டணி அமைக்கும் பணியில் கமல் ஈடுபட்டார். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பச்சைமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி கமல்ஹாசன் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளன. இதற்கு மக்களின் முதல் கூட்டணி என பெயரிடப் பட்டுள்ளது.
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் முதற்கட்ட வேட் பாளர் பட்டியல் வெளியிடப் பட்டது. கட்சி தலைவர் கமல் ஹாசன் இதனை வெளி யிட்டார் . அதன் விவரம் வருமாறு:
மதுரவாயல் பத்மப்ரியா, வில்லிவாக்கம் டாக்டர் சந்தோஷ் பாபு, எழும்பூர் பிரியதர்ஷினி, அண்ணாநகர் மநீம துணைத் தலைவர் பொன்ராஜ் ,விருகம்பாக்கம் சினேகன்,
சைதாப்பேட்டை சினேகா மோகன்தாஸ், பல்லாவரம் செந்தில் ஆறுமுகம், தாம்பரம் சிவ. இளங்கோ ஆகியோர் பட்டியலில் இடம்பெற்றி ருக்கிறார்கள்.
previous post