மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கொரோனா தொற்றிலிருந்து மீண்டார்.அதுகுறித்து மகிழ்ச்சி தெரிவித்திருக் கிறார். அவர் கூறியிருப்ப தாவது:
முன்னெச்சரிக்கைகள் முடிந்தவரை காக்கும். அவற்றையும் மீறி சுகம் கெட்டால், நாம் எடுத்த நடவடிக்கைகளே நம்மை விரைவில் குணப்படுத்தவும் கூடும். தொற்றுத் தாக்கியும் விரைந்து மீண்டிருக்கிறேன். எத்தனை உள்ளங்கள் என்னலம் சிந்தித்தன என்றெண்ணியெண்ணி மகிழ்ந்து இருக்கிறேன். pic.twitter.com/IScdLsBjOL
— Kamal Haasan (@ikamalhaasan) December 4, 2021