Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

கலையரசன் மற்றும் மிர்னா நடிக்கும் புர்கா

கலையரசன் மற்றும் மிர்னா நடித்துள்ளபடம் புர்கா. ஐரா, மா மற்றும் ப்ளட் மணி புகழ் சர்ஜுன் கே.எம் இயக்கியுள்ளார்,

எஸ் கே எல்  எஸ். கேலக்ஸி மால் புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் ஸ்டோரிஸ் தயாரித்துள்ளனர். நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் (NYIFF) மூன்று பிரிவுகளில்   இப்படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது

இது சிறந்த படத்திற்கான அதிகாரப்பூர்வ தேர்வுகளில் ஒன்றாகும், மேலும் படத்தின் முன்னணி ஜோடியான கலையரசன் மற்றும் மிர்னா சிறந்த நடிகர் மற்றும் சிறந்த நடிகை பிரிவுகளிலும் பரிந்துரைக் கப்பட்டுள்ளனர்.
2021 நவம்பரில் படப்பிடிப்பு நிறை வடைந்து, டிசம்பர் 2021 முதல் திரைப்பட விழா சுற்றுகளில் கலந்துகொண்டது.
இந்த மாத இறுதியில் NYIFF இன் 2022 பதிப்பில் புர்கா அதன் உலக
அரங்கேற்றத்தைக் கொண்டிருக்கும்.

படக்குழுவிவரம்:

ஜி பாலமுருகனின் ஒளிப்பதிவு, இசை ஆர் சிவாத்மிகா, எடிட்டிங் பி பிரவின் பாஸ்கர், ஆடை வடிவமைப்பு மீனாட்சி ஸ்ரீதரன் மற்றும் சிறப்புத்தோற்றம்  ஈடிணையற்ற மூத்த ஜாம்பவான் ஜிஎம் குமார் நடித்துள்ளார்.
வ்யூஃபைண்டர் ஃபிலிம் புரொடக்ஷன் ஸின் திலானி ஆர், திரைப்பட விழாக்கள் மற்றும் விருதுகளில் பிரதிநிதித்துவப் படுத்தப்படுகிறது.

Related posts

ஜான்விக் – சாப்டர் 4 (ஆங்கில பட விமர்சனம்)

Jai Chandran

எஸ்.பி.பி.க்கு புது பாடல் உருவாக்கிய டாக்டர்

Jai Chandran

ஜப்பானில் தடபுடலாக நடந்த நெப்போலியன் மகன் திருமணம்

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend