Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜெ. எஃப். எல் நிறுவனத்தின் தயாரிப்பில் பிளாக் ஆல்பம்

ஜெ. கெ தயாரிப்பில் ஜெ.எஃப். எல் நிறுவனம் வழங்கும் black bird என்ற ஆல்பம் வெளியாகியுள்ளது. இதில் ம. க. ப ஆனந்த் மற்றும் ப்ரீத்தி ஆகியோர் நடித்துள்ளனர். விக்னேஷ் கார்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். அரவிந்த் கிருஷ்ணன் இசையமைத்துள்ளார். சிவசாரதி ஒளிப்பதிவு செய்துள்ளார். விஜய் கிருஷ்ணா பாடி உள்ளார். தீபன் எடிட்டிங் செய்திருக்கி றார். பி ஆர் ஒ பிரியா.
மேலும் இந்த ஆல்பம் நகைச்சுவை கலந்த மூட நம்பிக்கைகளை எதிர்க்கும் ஒரு கருத்துள்ள பாடலாக இது உருவாக்கபட்டுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நடிகை ப்ரீத்தி லாகின் என்ற படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் இந்த ஆல்பத்தில் நடித்துள்ளார். இவர் அடுத்தடுத்து நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடிக்கவுள்ளார்.

Related posts

Actress Aliaa and Director AyanMukerji worship Mukteshwar Temple i

Jai Chandran

தீர்க்கதரிசி: ஸ்கிரிப்ட்தான் ஹீரோ: சத்யராஜ் பேச்சு

Jai Chandran

விஜயகாந்த் நினைவிடத்தில்.லப்பர் பந்து நடிகர் அஞ்சலி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend