Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ஜகமே தந்திரம் படத்தை நெட் பிளிக்ஸ் வெளியிடுகிறது.

தமிழில் மிகவும் எதிர்பார்ப் புக்குரிய படமான ஜகமே தந்திரம் படத்தை நெட் பிளிக்ஸ் நிறுவனம் தங்களது தளத்தில் பிரத்தியேகமாக வெளியிடுகிறது. ஜகமே தந்திரம் படம், சுருளி எனும் கேங்க் ஸ்டர் தனது வாழ்வில் தனது இருப்பிடத்தை அடைய நன்மைக்கும் தீமைக்குமான போரில் எதை தேர்ந்தெடுக் கிறான் என்பதை சொல்லும் படமாகும். இத்திரைப்படத்தை ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டர்டெய்ன் மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. ஜகமே தந்திரம் 2021ல் வெளியாகும் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தக் கூடிய முதல் திரைப்படம் ஆகும். இப்படம் ஒரே நேரத்தில் பல மொழி களில் 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை சென்றடைய உள்ளது.


நெட் ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்தது குறித்து இயக் குனர் கார்த்திக் சுப்புராஜ் கூறியதாவது
ஜகமே தந்திரம் எனது கனவு திரைப்படம் என்பது என் மனதிற்கு மிகவும் நெருக்க மான படம் இதை சொல்லப் பட வேண்டிய முக்கியமான கதை மேலும் உலகில் உள்ள அனைவரையும் சென்றடைய வேண்டிய கதை அனைத்து ரசிகர்களையும் சென்றடைய இப்படம் ஒரு பொது வழியினை கண்டறிந்துள்ளது ஜகமே தந்திரம் நெட்பிளிக்ஸ் தளத்தில் 190 நாடுகளில் பிரத்தியேகமாக ஒரே நேரத் தில் பல மொழிகளில் வெளி யிடப்படுகிறது ரசிகர்களுக்கு தந்திரம் இருக்க உலகத்தை (டிரிக் வேல்டு) இப்படத்தின் மூலம் அளிக்க ஆர்வமாக உள்ளேன்
ஒய் நாட் ஸ்டூடியோஸ் சார்பில் எஸ் சசிகாந்த் கூறியதாவது: ஒய் நாட் ஸ்டுடியோஸ் புதிய வகை கதைகள் கொண்ட திரைப் படங்களை துணி வுடன் தயாரிக்கும் நிறுவனம் எனும் பெயரைப் பெற்றி ருக்கிறது இந்த துணிவு படங் களின் கதைகளில் வித்தியாசம் காட்டுவதோடு மட்டுமல் லாமல் தயாரிப்பு தரப்பில் அனைத்து வகை திட்டமிடு தலும் புதுமையை கடைபிடிப் பதில் முன்னணி வகிக்கின்றது. நெட் ப்ளிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து உள்ளதே எங்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியையும் உற்சாகத் தையும் அளித்துள்ளது. நெட் பிளிக்ஸ் தளம் இதணை உலகெங்கும் எடுத்துச் செல்லும் என்பதில் ஐயமில்லை இப்படத்தில் நடிகர் மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் அபார உழைப்பு படத்தில் கண்டிப்பாக தெரி யும் ரசிகர்கள் படம் பார்க்கும் போது தரும் உற்சாகக் குரல்கள் அவர்களின் உழைப்பிற்கு பலனாக இருக்கும். ஒரு தரமான தமிழ் திரைப் படத்தினை உலகளாவிய ரசிகர்களுக்கு அளிப் பதில் பெருமை கொள்கிறது நிறுவனம். 190 நாடுகளில் 204 மில்லியன் சந்தாதாரர்களை கொண் டுள்ளது. தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத் தில் ஜகமே தந்திரம் படத் தினை அனைவரும் கண்டு மகிழலாம்.


நெட்பிளிக்ஸ் இந்தியா அலுவல் அதிகாரி பிரதீ காசா ராவ் கூறியதாவது
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத் தில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம் படத்தினை எங்கள் நிறுவனத்தில் வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி பெருமகிழ்ச்சி உலகம் முழுக்க உள்ள ரசிகர் களுக்கு சிறந்த ஒரு தமிழ் படத்தை கொண்டு செல்வதில் பெரும் உற்சாகம் உற்சாகத் துடனும் ஆர்வத்துடனும் உள்ளோம் தனுஷ் நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற செய்துள்ள இப்படத்தை இந்தியா மற்றும் உலகம் முழுக்க ரசிகர்களுக்கு கொண்டு செல்வதே பெருமை இப்படத்தில் தனுஷ், ஜேம்ஸ் காஸ்மோ, ஐஸ்வர்யா லட்சுமி, கலையரசன், ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளனர். இசையமைப் பாளர் சந்தோஷ் நாராயணன்
jagame thanthiram release on netflix OTT
===

Related posts

ஜாக்கி சான் நடிக்கும் வான்கார்ட் டிரெய்லர் ரிலீஸ்

Jai Chandran

தியேட்டர்களில் 100 சதவீதம் டிக்கெட்டு: அரசு அனுமதி.. மாஸ்டர், ஈஸ்வரன் பொங்கல் விருந்து

Jai Chandran

15 ரூபாய் வாடகை வீட்டில் வசித்த சிவகுமார்..

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend