விஷ்ணு விஷால். ரானா நடித்திருக்கும் படம் காடன். பிரபு சாலமன் இயக்கி உள்ளார். யானைகளின் காட்டு வழி தடத்தை அழித்து அங்கு கார்ப்பரேட் நிறுவனம் ஒன்று சுவர் அமைக்கிறது. அதை சமூக ஆர்வலர் ஒருவர் எப்படி போராடி மீட்டார் என்ற உண்மை சம்பவத்தை ஆஈயமாக வைத்து இக்கதை உருவாகி இருக்கிறது. இப்படத்திலிருந்து இதயமே என்ற பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
#Idhayame, an emotional song about the heart-warming bond between man and his elephants.
https://bit.ly/3qXGSU0
#SaveTheElephants #KaadanOn26thMarch
#PrabuSolomon @RanaDaggubati @TheVishnuVishal @zyhssn @ShriyaP @ErosSTX @ErosMotionPics @ErosNow @onlynikil