மக்கள் நிதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது கட்சி தலைமையில் கூட்டணி அமைத்த்து போட்டியிடுகிறார். இதில் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, பாரிவேந்தரின் இந்திய ஜனாநாயக கட்சி உள்ளிட்ட மேலும் சில கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் கமல்ஹாசன் தனது கட்சி வேட்பாளர்களை அறிவித்தார்.
கமல்ஹாசன் தன்து வேட்புமனுவை கோவை தெற்கு தொகுதியில் நேற்று தாக்கல் செய்தார். இதையடுத்து இன்று மாலை கமல் ஓமலூரில் பிரசாரம் மேற்கொண்டார். பின்னர் சேலத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தற்போது மக்கள் நீதி மய்யம் கமலின் அடுத்த கட்ட பிரசாரம் பற்றிய பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: