Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

ரசிகர்களை ஈர்க்கும் சுந்தர் சியின் வல்லான் டீஸர்

வி.ஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர் மணிகண்டராமன்  பிரம்மாண்ட மாக தயாரிக்க, மணி  சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது

ஹெபா படேல், தான்யா ஹோப், சாந்தினி தமிழரசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உடன் அபிராமி வெங்கடாசலம், கமல் காமராஜ், ஜெயகுமார், அஜித் கோஷி ஆகியோர் நடிக்கின்றனர்.

மணி பெருமாள் ஒளிப்பதிவை மேற்கொள்ள சந்தோஷ் தயாநிதி இசையமைக்கிறார்.

கலை சக்தி வெங்கட்ராஜ். எக்ஸிகியூடிவ் புரொட்யூசர் அசோக் சேகர்.
நடனம் கல்யாண், சந்தோஷ்.
சண்டைப்பயிற்சி  விக்கி நந்தகோபால்.
ஸ்டில்ஸ் ராஜேந்திரன்.
மக்கள் தொடர்பு  சதிஷ் (AIM).

Related posts

“பேப்பர் ராக்கெட்” வெற்றி பற்றி இசையமைப்பாளர் சைமன் கே.கிங்

Jai Chandran

முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாசர் நன்றி

Jai Chandran

Marking 7 years of Yennai Arindhaal

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend