ரசிகர்களை ஈர்க்கும் சுந்தர் சியின் வல்லான் டீஸர்
வி.ஆர் டெல்லா பிலிம் பேக்டரி சார்பாக வி.ஆர் மணிகண்டராமன் பிரம்மாண்ட மாக தயாரிக்க, மணி சேயோன் இயக்கத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கும் “வல்லான்” படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பலரின் கவனத்தை ஈர்த்து...
