விஜய் நடித்த கில்லி படத்தில் அவரது நண்பர்கள் ஒருவராக ஆதிவாசி கதாபாத்திரத்தில் நடித்தவர் மாறன் என்கிற மணிமாறன். இவர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டு செங்கல்பட்டு மருட்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சுகிச்சை பலனில்லாமல் அவர் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 48.
previous post