Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

‘கஜினி’ பட வில்லன் நடிகர் திடீர்  மரணம்..

கஜினி வில்லன் நடிகர் திடீர்  மரணம் அடைந்தார். Q

சூர்யா நடித்த ‘கஜினி’ படத்தில் இரட்டை  வேடத்தில் வில்லனாக மிரட்டியிருந்தவர் பிரதீப் ராவத். தொடர்ந்து தொட்டி ஜெயா, வாத்தியார், அசல், ராஜபாட்டை, ஜில்லா, வீரம், ஆம்பள உள்ளிட்ட  ஏராளமான  படங்களில் நடித்தார்.

சென்ற 5 ஆண்டுகளாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பிரதீப் தொடர் சிகிச்சைக்குப் பின் அதிலிருந்து மீண்டு வந்திருந்தார்.  ஆனாலும்  அவருக்கு மீண்டும் நோய் பாதிப்பு தீவிரமடைந்தது. இதையடுத்து கடந்த 2 மாதங்களாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஆகஸ்ட் 4 ம் தேதி மாலை  பிரதீப் ராவத்  உயிரிழந்ததார். அவருக்கு வயது 72.  பிரதீப் ராவத் மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலருங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்

Related posts

தமிழ் இயக்குனர் இயக்கும் குஜராத்தி படம் ‘ஸ்ரீ கேசரி நந்தன்’

Jai Chandran

HariAndHarish and entire team wishes Samantha

Jai Chandran

“Kadaseela Biriyani” In Theatres from October 2021

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend