Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் தாமிரா காலமானார்..

தமிழ் திரையுலகின் இயக்குனர்  சிகரம் கே.பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன்முறையாக இணைந்து நடித்த படம் ரெட்டை சுழி.ippadam 2010ம் ஆண்டு திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது.  இப்படத்தை இயக்கியவர் தாமிரா.  அடுத்து 2018ம் ஆண்டு சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை என்ற படத்தையும் தாமிரா இயக்கி இருந்தார்.

சமீபத்தில் தாமிரா கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு அதற்கான சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை மோசமான நிலையில் இன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி  மரணம் அடைநதார்.

இயக்குனர் தாமிரா மறைவுக்கு திரையுலகினர், பத்திரிகையாளர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சிறுகுறிப்பு: தாமிரா என்ற சேக்தாவூத் (வயது 53) மனைவி பஷிரியா, மகன்கள்
முகமது ராஷித், இர்ஷாத், ரிஷ்வான் மகள் பவ்ஷியா

மருத்துவமனையிலிருந்து நேராக திருநெல்வேலிக்கு கொண்டுசெல்லப்படுகிறார். அவரது சொந்த ஊரில் இயக்குநர் தாமிராவின் இறுதிப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது.

Related posts

DEVIFOUNDATIONS International Elders Day..

Jai Chandran

ஐஸ்வர்யா லட்சுமியின் ‘அம்மு’ பட ட்ரெய்லர் வெளியீடு

Jai Chandran

விஜய் சேதுபதி, ஷாஹி த் “ஃபார்ஸி” வெப் சீரிஸ் தொடர் டிரெய்லர் வெளியீடு

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend