இயக்குனர் தாமிரா காலமானார்..
தமிழ் திரையுலகின் இயக்குனர் சிகரம் கே.பாலசந்தர், இயக்குனர் இமயம் பாரதிராஜா முதன்முறையாக இணைந்து நடித்த படம் ரெட்டை சுழி.ippadam 2010ம் ஆண்டு திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. இப்படத்தை இயக்கியவர் தாமிரா. அடுத்து 2018ம்...
