சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்நடிகர் தனுஷுக்கு இயக்குனர் பாரதிராஜா பிறந்த நாள் வாழ்த்து by Jai ChandranJuly 28, 2021612 Total0 நடிகர் தனுஷுக்கு இன்று பிறந்த நாள். அவருக்கு இயக்குனர் பாரதிராஜா வாழ்த்து தெரிவித்திருக்கிறார். அதில் இன்னும் பல நூறு விருதுகள் உன் வீடு தேடி வரும் என்று கூறி உள்ளார். Total0