Trending Cinemas Now
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இயக்குனர் பாரதிராஜா மருத்துவமனையில் அனுமதி

ஸ்டுடியோக்களுக்குள்.முடங்கி கிடந்த தமிழ் சினிமா கதவுகளை திறந்து கிராமத்து வயல் பகுதிகளுக்கும்கொண்டு சென்றவர் பாரதிராஜா.

அலைகள் ஓய்வயதில்லை, 16 வயதினிலே, .முதல்மரியாதை என பல்வேறு சாதபனைப் படங்களை இயக்கி அளித்திருக்கிறார். தற்போது திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

சமீபத்தில்  இயக்குனர் பாரதிராஜா உடல்நலக் குறைவால்  பாதிக்கப் பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். டாக்டர் நடேசன், பாரதிராஜாவின் மனைவி, மகன், மகள், தம்பி, கவிஞர் வைரமுத்து ஆகியோரின் ஆலோசனையின் பேரிலும் எம்.ஜி.எம் மருத்துவ மனையில் இதன் தலைவர் டாக்டர் ராஜகோபால் மேற்பார்வையில் மேல் சிகிச்சைக்காக இன்று மதியம் 12 மணிக்கு அனுமதிக்கப் பட்டார்.. இதற்கான ஏற்பாட்டினை பாரதிராஜாவின் நெருங்கிய நண்பர் ஏ.சி .சண்முகம் செய்தார்.

Related posts

நடிகர் ஆறு பாலா இயக்கத்தில் இனிகோ பிரபாகர் நடிக்கும் புதிய படம்

Jai Chandran

ஆர்யா – ஷாயிஷாவுக்கு பெண் குழந்தை

Jai Chandran

ஹீரோவாகும் மிஸ்டர் இந்தியா கோபிநாத்ரவி

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend