சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்தாதா 87 தயாரிப்பாளர் கொரோனாவால் மரணம் by Jai ChandranMay 14, 20211212 Total0 சாருஹாசன் நடித்த படம் தாதா 87. விஜயஸ்ரீ ஜி இயக்கி இருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் கலைச்செல்வன். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வ்ந்தார். சிகிச்சை பலனில்லாமல் அவர் மரணம் அடைந்தார். Total0