Trending Cinemas Now
அரசியல் சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே திடீர் மரணம்

பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர் ஜாம்பவான் ஷேன் வார்னே (52). சுழற் பந்து வீசுவதில் திறமையானவர். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள பங்களாவில் தங்கியிருந்தபோது அவர் நேற்று  திடீர் மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
ஷேன் வார்ன் திடீர் மரணம் கிரிக்கெட் வீரர்களையும், ரசிகடர்களையு. அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அவரது
மறைவுக்கு அரசியல் தலைவர்கள், கிரிக்கெட் பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கலும் அஞ்சலியும் செலுத்தி வருகின்றனர்.
 ஐசிசி முன்னாள் தலைவர் சரத் பவார், சிவசேனா கட்சியின் ஆதித்ய தாக்கரே, மகாராஷ்டிர  ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி, இந்திய அணி முன்னாள் வீரர் ஷேவாக், விராட் கோலி, மக்கள் நீதி
மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இஷேன் வார்னேவின் இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என ஆஸ்திரேலியா அரசு அறிவித்துள்ளது.

Related posts

ஆக்ஷன் கமர்ஷியலுடன் “ரெய்ட்” படம்: விக்ரம் பிரபு

Jai Chandran

டி.ராஜேந்தர் பாடல் எழுதி இசை அமைக்கும் “நான் கடைசி வரை தமிழன்”

Jai Chandran

வெற்றிமாறன் இயக்கிய ஓர் இரவு நெட்ப்ளிக்ஸில் வெளியாகிறது

Jai Chandran

Leave a Comment

Share via
Send this to a friend