சென்னையில் நடைபெற்ற திரைப்பட நடிகர் ரஹ்மான் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் ஆகியோரது திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மணமக்களுக்கு பசுமைக்கூடை மரக்கன்றுகளை வழங்கி வாழ்த்தினார்.
previous post